‘அஃகேனம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்துள்ள ‘அஃகேனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Feb 19, 2025 - 12:10
 0  3
‘அஃகேனம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்துள்ள ‘அஃகேனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதற்கு ‘அஃகேனம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கோகுல் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow