ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: சிம்பு வேண்டுகோள்

ஒரு நடிகருடன் மற்றொருவரை ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளிக்கு ‘டியூட்’, ‘பைசன்: காளமாடன்’ மற்றும் ‘டீசல்’ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன.

Oct 18, 2025 - 14:50
 0  4
ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: சிம்பு வேண்டுகோள்

ஒரு நடிகருடன் மற்றொருவரை ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளிக்கு ‘டியூட்’, ‘பைசன்: காளமாடன்’ மற்றும் ‘டீசல்’ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow