ரவிமோகன் இயக்கத்தில் யோகி பாபு

ரவி மோகன் இயக்கவுள்ள படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ’கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார்த்திக் யோகி படத்தினை தொடங்கவுள்ளார் ரவி மோகன்.

Jun 10, 2025 - 14:05
 0  3
ரவிமோகன் இயக்கத்தில் யோகி பாபு

ரவி மோகன் இயக்கவுள்ள படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

’கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார்த்திக் யோகி படத்தினை தொடங்கவுள்ளார் ரவி மோகன். இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முடித்துவிட்டு இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் ரவி மோகன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow