ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடக்கம்: ஆமீர் கான் பங்கேற்பதாக தகவல்

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஜெய்பூரில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி - ஆமீர்கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Dec 8, 2024 - 15:35
 0  4
ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடக்கம்: ஆமீர் கான் பங்கேற்பதாக தகவல்

ஜெய்ப்பூர்: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஜெய்பூரில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி - ஆமீர் கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது ஜெய்பூரில் ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு ரஜினி, ஆமீர் கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளார்கள். இந்தப் படப்பிடிப்பு சுமார் ஒரு வாரம் நடைபெறவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow