முதல் நாளிலேயே ரூ.186 கோடி வசூல் அள்ளிய ‘கேம் சேஞ்சர்’
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.186 கோடி வசூல் ஈட்டி வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.186 கோடி வசூல் ஈட்டி வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் காம்போவில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
What's Your Reaction?