அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயப் போட்டி நடைபெறுகிறது.

Jan 11, 2025 - 15:10
 0  3
அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துபாயில் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயப் போட்டி நடைபெறுகிறது. அதில் தனது அணியினருடன் கலந்துக் கொண்டுள்ளார் அஜித். அதற்காக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கு அஜித்தின் தீவிர ஆதரவளரான சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow