யுவனுடன் பணிபுரிய முடியாமல் போனது ஏன்? - ராம் விளக்கம்

யுவனுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணம் குறித்து இயக்குநர் ராம் விளக்கம் அளித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’.

Jun 13, 2025 - 16:45
 0  4
யுவனுடன் பணிபுரிய முடியாமல் போனது ஏன்? - ராம் விளக்கம்

யுவனுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணம் குறித்து இயக்குநர் ராம் விளக்கம் அளித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ராம் இயக்கி இருக்கிறார். இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow