“சினிமாவில் நான் மகிழ்ச்சியாக இல்லை” - இயக்குநர் மிஷ்கின் மனம் திறப்பு
“நானே சீக்கிரமாக சினிமாவை விட்டுப் போய்விட வேண்டும் என நினைக்கிறேன். இப்போது நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை” என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார்.

“நானே சீக்கிரமாக சினிமாவை விட்டுப் போய்விட வேண்டும் என நினைக்கிறேன். இப்போது நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை” என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார்.
ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ராம் இயக்கி இருக்கிறார். இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
What's Your Reaction?