“முதல் தோல்வியை உணர்ந்தபோது நிம்மதி அடைந்தேன்” -  சிவகார்த்திகேயன் பகிர்வு

 “முதல் தோல்வியை உணர்ந்தபோது, நான் சற்று நிம்மதி அடைந்தேன்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Nov 11, 2024 - 16:14
 0  5
“முதல் தோல்வியை உணர்ந்தபோது நிம்மதி அடைந்தேன்” -  சிவகார்த்திகேயன் பகிர்வு

சென்னை: “முதல் தோல்வியை உணர்ந்தபோது, நான் சற்று நிம்மதி அடைந்தேன்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவருமே படங்களின் தோல்வி குறித்து பேசினார்கள். தோல்வி குறித்து சிவகார்த்திகேயன், “ரசிகர்கள் ஹிட் படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால், வெறுப்பவர்கள் தோல்வி படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். சில சமயங்களில் வெறுப்பவர்களையும் சந்தோஷமாக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow