‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது? - கவுதம் மேனன் புதிய தகவல்

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என்று கவுதம் மேனன் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

Jun 13, 2025 - 18:30
 0  4
‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது? - கவுதம் மேனன் புதிய தகவல்

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என்று கவுதம் மேனன் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, வெளியாகாமல் இருக்கிறது. தற்போது இப்படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow