மீண்டும் இணைகிறது ‘தெகிடி’ கூட்டணி!

ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘தெகிடி’. இதன் த்ரில்லர் திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

May 28, 2025 - 15:05
 0  5
மீண்டும் இணைகிறது ‘தெகிடி’ கூட்டணி!

ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.

2014-ம் ஆண்டு வெளியான படம் ‘தெகிடி’. இதன் த்ரில்லர் திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க இப்படம் வெளியானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow