மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

மொ​சாம்​பிக் நாட்​டில் படகு கவிழ்ந்து 3 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். 

Oct 19, 2025 - 04:50
 0  2
மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர் உயிரிழப்பு

புதுடெல்லி: மொ​சாம்​பிக் நாட்​டில் படகு கவிழ்ந்து 3 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர்.

கிழக்கு ஆப்​பிரிக்க நாடு​களுள் ஒன்று மொசாம்​பிக். இங்கு ஏராள​மான இந்​தி​யர்​கள் வசித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மொசாம்​பிக் நாட்​டின் மத்​திய பகு​தி​யிலுள்ள பெய்ரா துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் காலை ஒரு படகு புறப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow