மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 அக்டோபர் 2025

புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

Oct 30, 2025 - 08:05
 0  5
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 30 அக்டோபர் 2025

மேஷம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

ரிஷபம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow