மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 அக்டோபர் 2025

வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

Oct 29, 2025 - 07:35
 0  4
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 29 அக்டோபர் 2025

மேஷம்: வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சுபகாரியம் இப்போது கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow