ஜோதிட நாள்காட்டி 29.10.2025 | ஐப்பசி 12 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 29.10.2025 | ஐப்பசி 12 - விசுவாவசு

Oct 29, 2025 - 07:35
 0  5
ஜோதிட நாள்காட்டி 29.10.2025 | ஐப்பசி 12 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

29.10.2025

விசுவாவசு 12 ஐப்பசி

புதன்கிழமை

திதி: சப்தமி காலை 9.24 வரை, அதன் பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.27 வரை பிறகு திருவோணம்.
நாமயோகம்: திருதி காலை 7.46 வரை. அதன் பிறகு சூலம்.
நாமகரணம்: வணிசை காலை 9.24 வரை, அதன் பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் மாலை 5.27 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 நிமிடம் வரை.
சந்திராஷ்டமம்: திருவாதிரை மாலை 5.27 வரை, பிறகு புனர்பூசம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01 மணி
அஸ்தமனம்: மாலை 5.43 மணி.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 07.30-09.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow