மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025
குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
ரிஷபம்: பழைய பிரச்சினை தொடரும். இருப்பினும் மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
What's Your Reaction?