மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 அக்டோபர் 2025

நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். விவாதம் வேண்டாம். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக இருந்த டென்ஷன், அலைச்சல் விலகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

Oct 25, 2025 - 07:20
 0  2
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 அக்டோபர் 2025

மேஷம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். விவாதம் வேண்டாம். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக இருந்த டென்ஷன், அலைச்சல் விலகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

ரிஷபம்: அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow