ஜோதிட நாள்காட்டி 23.07.2025 | ஆடி 07 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 23.07.2025 | ஆடி 07 - விசுவாவசு

Jul 23, 2025 - 08:05
 0  5
ஜோதிட நாள்காட்டி 23.07.2025 | ஆடி 07 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

23.07.2025

விசுவாவசு 7 ஆடி

புதன்கிழமை

திதி: சதுர்த்தசி பின்னிரவு 2.29 வரை. பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: திருவாதிரை மாலை 5.52 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: வியாகாதம் நண்பகல் 12.30 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: விஷ்டி பிற்பகல் 3.32 வரை. பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை மாலை 5.52 வரை. பிறகு மூலம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52. அஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow