ஜோதிட நாள்காட்டி 25.10.2025 | ஐப்பசி 8 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 25.10.2025 | ஐப்பசி 8 - விசுவாவசு

Oct 25, 2025 - 07:20
 0  3
ஜோதிட நாள்காட்டி 25.10.2025 | ஐப்பசி 8 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

25.10.2025

விசுவாவசு 8 ஐப்பசி

சனிக்கிழமை

திதி: சதுர்த்தி நாளை அதிகாலை 3.49 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அனுஷம் காலை 7.49 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சோபனம் நாள் முழுவதும்.
நாமகரணம: வணிசை மதியம் 2.35 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: பரணி காலை 7.49 வரை. பிறகு கார்த்திகை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00.
அஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
பரிகாரம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow