மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 செப்டம்பர் 2025
மன வலிமையுடன் போராடி சாதிப்பீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மேஷம்: மன வலிமையுடன் போராடி சாதிப்பீர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வெளி யூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பிள்ளை களால் பெருமையுண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகம் சிறக்கும்.
What's Your Reaction?