ஜோதிட நாள்காட்டி 24.09.2025 | புரட்டாசி 08 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 24.09.2025 | புரட்டாசி 08 - விசுவாவசு

Sep 24, 2025 - 07:05
 0  3
ஜோதிட நாள்காட்டி 24.09.2025 | புரட்டாசி 08 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

24.09.2025

விசுவாவசு 8 புரட்டாசி

புதன்கிழமை

திதி: திருதியை நாள் முழுவதும்.
நட்சத்திரம்: சித்திரை மாலை 4.14 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்; ஐந்திரம் இரவு 8.58 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: தைதுலம் மாலை 5.57 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி மாலை 4.14 வரை. பிறகு ரேவதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 6.03.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்​பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow