மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

Oct 7, 2025 - 07:10
 0  5
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

ரிஷபம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். முன்கோபம் குறையும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow