மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025
வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மேஷம்: வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ரிஷபம்: கடந்த கால அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர். விவாதங்களை தவிர்ப்பீர். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதி யாக சிலரை சந்திப்பீர். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
What's Your Reaction?