ஜோதிட நாள்காட்டி 05.10.2025 | புரட்டாசி 19 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 05.10.2025 | புரட்டாசி 19 - விசுவாவசு

Oct 5, 2025 - 06:45
 0  4
ஜோதிட நாள்காட்டி 05.10.2025 | புரட்டாசி 19 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

05.10.2025

விசுவாவசு 19 புரட்டாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: திரயோதசி பிற்பகல் 3.04 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: சதயம் காலை 7.59 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: கண்டம் மாலை 4.30 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 3.04 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: ஆயில்யம் காலை 7.59 வரை. பிறகு மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.56.

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை பிற்பகல் 3.00-4.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
பரிகாரம் வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow