மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 அக்டோபர் 2025
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ரிஷபம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். பொருட்கள் சேரும்.
What's Your Reaction?