மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9 - 15

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9- 15

Oct 8, 2025 - 18:45
 0  2
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9 - 15

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பண வரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow