மேல்மலையனூரில் மாசி தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Mar 5, 2025 - 05:45
 0  4

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், கடந்த 26-ம் தேதி கொடியோற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ம் தேதி மயானக் கொள்ளையும், மார்ச் 2-ம் தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow