முன்னேற்றங்களும் எதிர்காலத் திட்டங்களும் | ஆக.23 - தேசிய விண்வெளி நாள்

செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதும் அதனால் ஏற்பட்ட முன் னேற்றங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும்.

Aug 23, 2025 - 17:20
 0  3
முன்னேற்றங்களும் எதிர்காலத் திட்டங்களும் | ஆக.23 - தேசிய விண்வெளி நாள்

செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதும் அதனால் ஏற்பட்ட முன் னேற்றங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். அன்று முதல் இன்று வரை செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி தொடர்பியல், நாட்டுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண் காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மேலாண்மை, அறிவியல் ஆராய்ச்சி போன்று பல துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

என்ன நடந்தது? - 1957ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து முதல் முறையாக ஸ்புட்னிக் 1 என்கிற செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுமார் 1000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றியும், வேறு சில செயற்கைக்கோள்கள் பிற கோள்களைச் சுற்றியும் வருகின்றன. 1975இல் விண் வெளி ஆராய்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்த இந்தியா, முதல் முறையாக ரஷ்யாவின் உதவியோடு ஆர்யபட்டா செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow