மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது

சென்​னை​யில் ஒரு பவுன் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்​து, ரூ.82,240-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

Sep 17, 2025 - 07:10
 0  4
மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.82 ஆயிரத்தைத் தாண்டியது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow