மீண்டும் ரூ.85,000-ஐ தாண்டியது தங்கம் விலை: வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

Sep 27, 2025 - 10:25
 0  5
மீண்டும் ரூ.85,000-ஐ தாண்டியது தங்கம் விலை: வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow