பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிப்பு
நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) வட்டிவிகிதம் 8.25 சதவீதமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்கள் பயன் பெறுவர்.

நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) வட்டிவிகிதம் 8.25 சதவீதமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்கள் பயன் பெறுவர்.
2022-23-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இது 2024-24-ம் நிதியாண்டு வரை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து 2024-25 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
What's Your Reaction?