மீண்டும் ரூ.70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (மே.19) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

May 19, 2025 - 13:05
 0  7
மீண்டும் ரூ.70 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (மே.19) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow