மீண்டும் இணைகிறது ‘மகாராஜா’ கூட்டணி!

‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இன்னும் நித்திலன் படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார். நயன்தாரா படம் இயக்கவுள்ளார், அஜித் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும் எதுவுமே உறுதியாகவில்லை

Jun 20, 2025 - 22:00
 0  11
மீண்டும் இணைகிறது ‘மகாராஜா’ கூட்டணி!

நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இன்னும் நித்திலன் படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார். நயன்தாரா படம் இயக்கவுள்ளார், அஜித் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும் எதுவுமே உறுதியாகவில்லை. இதனிடையே மீண்டும் ‘மகாராஜா’ கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow