என்னை முழுமையாக மாற்றியது ‘பைசன்’ - அனுபமா பரமேஸ்வரன் பகிர்வு
‘பைசன்’ மூலம் கிடைத்த அனுபவங்கள் தொடர்பாக சிலாகித்துப் பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைசன்’.

‘பைசன்’ மூலம் கிடைத்த அனுபவங்கள் தொடர்பாக சிலாகித்துப் பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைசன்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் மூலம் கிடைத்த அனுபவம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
What's Your Reaction?