மிகப்பெரிய வெற்றிக்கு பொறுமை அவசியம்! - ‘சுயம்பு’ பட ஹீரோ அறிவுரை

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடுத்து வரும் படம், ‘சுயம்பு’. இதில் அவர், போர் வீரனாக வருகிறார்.

Oct 27, 2025 - 11:10
 0  3
மிகப்பெரிய வெற்றிக்கு பொறுமை அவசியம்! - ‘சுயம்பு’ பட ஹீரோ அறிவுரை

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா ஹீரோவாக நடுத்து வரும் படம், ‘சுயம்பு’. இதில் அவர், போர் வீரனாக வருகிறார். சம்யுக்தா மேனன், நபா நடேஷ் நாயகிகளாக நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இப்படத்தை தாகூர் மது வழங்குகிறார். பிக்சல் ஸ்டூடியோ சார்பில் புவன் மற்றும் கர் தயாரிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow