டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய டி20 அணி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​துள்​ளது.

Oct 27, 2025 - 10:10
 0  3
டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி

மெல்பர்ன்: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய டி20 அணி ஆஸ்​திரேலியா வந்​தடைந்​துள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 3 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடியது. இதில் ஆஸ்​திரேலியா 2-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow