‘‘செம்மறி ஆட்டை போல பின் தொடர வேண்டாம்’’ - அட்லீ விவகாரத்தில் கபில் சர்மா காட்டம்
இயக்குநர் அட்லீயிடம் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையானதற்கு கபில் சர்மா விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் அட்லீயிடம் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையானதற்கு கபில் சர்மா விளக்கமளித்துள்ளார்.
‘தெறி’ இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தினை தயாரித்துள்ளார் அட்லீ. இதனை விளம்பரப்படுத்த ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ டிவி நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கலந்துக் கொண்டார். அதில் “நீங்கள் ஒரு நடிகரை முதன்முதலில் சந்திக்கும்போது, அவர்கள் அட்லீ எங்கே என கேட்டிருக்கிறீர்களா” என்று அட்லீயிடம் கபில் சர்மா கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?