மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

​மா​தாந்​திர பூஜைக்​காக சபரிமலை​யில் இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது.

Jul 16, 2025 - 07:25
 0  4
மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

தேனி: ​மா​தாந்​திர பூஜைக்​காக சபரிமலை​யில் இன்று மாலை ஐயப்​பன் கோயில் நடை திறக்​கப்​படு​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவக்​கிரக பிர​திஷ்டை வழி​பாட்​டுக்​காக கடந்த 11-ம் தேதி மாலை​யில் நடை திறக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, 12-ம் தேதி பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. கடந்த 13-ம் தேதி நவக்​கிரக கோயில் புனர்​பிர​திஷ்டை மற்​றும் கும்​பாபிஷேகம் நடை​பெற்​று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், மாதாந்​திர வழி​பாட்​டுக்​காக இன்று (ஜூலை 16) சபரிமலை​யில் நடை திறக்​கப்பட உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow