மாணவர்களின் உணவுமுறை சரியா?

உடல் ஆரோக்கியமும் உணவுப் பழக்கமும் ஒன்றி லிருந்து இன்னொன்று பிரிக்க முடியாத சங்கிலி. பள்ளிக் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏதேனும் ஒரு மாணவர் வெயிலில் சோர்வடைந்து மயங்கி விழுவது உண்டு.

Jan 29, 2025 - 12:45
 0  2
மாணவர்களின் உணவுமுறை சரியா?

உடல் ஆரோக்கியமும் உணவுப் பழக்கமும் ஒன்றி லிருந்து இன்னொன்று பிரிக்க முடியாத சங்கிலி. பள்ளிக் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏதேனும் ஒரு மாணவர் வெயிலில் சோர்வடைந்து மயங்கி விழுவது உண்டு. அந்த மாணவரை விசாரித்தால், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதும், காலை உணவைத் தெரிய வரும். பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் பேருந்தை உரிய நேரத் தில் அடைய, காலை உணவை உட்கொள்வதில்லை.

உடல் ஆரோக்கியம்: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுடன் தினசரி முட்டையும் பயறு வகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு அரசு முன்னெடுத்துவரும் காலை சிற்றுண்டித் திட்டம் மாணவர்களிடம் உண்ணும் ஆர்வத்தையும் ஊட்டச்சத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow