‘மண்ணதிர, விண்ணதிர’... கள்ளழகரை போற்றும் பக்தி பாடல் வெளியீடு

கள்ளழகரைப் போற்றும் வகையில் மதுரையில் எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர... விண்ணதிர... வாராரு வாராரு... கள்ளழகர் வாராரு...’ எனும் பக்திப் பாடல் வெளியீட்டு விழா மதுரை காளவாசலில் உள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

May 4, 2025 - 03:35
 0  4

மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் 10-ம் தேதி அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow