மகேஷ் பாபு படத்துக்கு ராஜமவுலியின் புதிய முடிவு!

மகேஷ் பாபு படத்துக்காக ராஜமவுலி புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்.

Apr 4, 2025 - 12:45
 0  4
மகேஷ் பாபு படத்துக்கு ராஜமவுலியின் புதிய முடிவு!

மகேஷ் பாபு படத்துக்காக ராஜமவுலி புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் தயாராகி வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow