போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!

16 வயதுக்​குட்​பட்​டோர் போர்ச்​சுகல் கால்​பந்து அணி​யில், கால்​பந்து ஜாம்​ப​வான் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மகன்  இடம்​பெற்று விளை​யாடி​னார்.

Nov 1, 2025 - 11:30
 0  3
போர்ச்​சுகல் அணி​யில் ரொனால்டோ மகனுக்கு இடம்!

அன்​டால்யா: 16 வயதுக்​குட்​பட்​டோர் போர்ச்​சுகல் கால்​பந்து அணி​யில், கால்​பந்து ஜாம்​ப​வான் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மகன் இடம்​பெற்று விளை​யாடி​னார்.

கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மூத்த மகன் கிறிஸ்​டி​யானோ டாஸ் சான்டோ என்று அழைக்​கப்​படும் கிறிஸ்​டி​யானின்ஹோ கால்​பந்து பயிற்சி பெற்று உள்​ளூர் போட்​டிகளி​ல் பங்​கேற்று வந்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow