போப் 14-ம் லியோ 2006-ல் பொள்ளாச்சிக்கு வருகை தந்த தருணம் - ஒரு நெகிழ்ச்சிப் பகிர்வு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் 14-ம் லியோ கடந்த 2006-ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் 14-ம் லியோ கடந்த 2006-ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் . அவரது உடல் அடக்கம் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் வந்தன. நேற்று புதிய போப் தேர்வானதை குறிக்கும் வகையில் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகை போக்கியிலிருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.
What's Your Reaction?