போக்கோ X7 , X7 ப்ரோ மாடல்கள் வெளியீடு 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ X7 ப்ரோ (5 ஜி ), போக்கோ X7 (5 ஜி ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வெளியிட்டார்

Jan 11, 2025 - 17:40
 0  4
போக்கோ X7 , X7 ப்ரோ மாடல்கள் வெளியீடு 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ X7 ப்ரோ (5 ஜி ), போக்கோ X7 (5 ஜி ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வெளியிட்டார். புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள இரண்டு போன்களிலும் பேட்டரி லைஃப், டிஸ்ப்ளே போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.

சிறப்பம்சங்கள்: போக்கோ X7 ( 5 ஜி ) விலை ரூ, 19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூசி, தண்ணீரைத் தாங்கும் வகையில் இதன் டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும் வசதியும் உள்ளது. மேம்படுத்தப்பட்ட திறனையுடைய கேமரா வசதியுடன், எடிட்டிங்கும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow