பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மாணவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்து விருப்ப வரிசைப் பட்டியலை முடிவுசெய்ய வேண்டும்.

May 14, 2025 - 13:25
 0  3
பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 5

பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

மாணவர்களுக்குச் சில யோசனைகள்:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow