பொங்கலுக்கு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் - ‘விடாமுயற்சி’ எப்போது?
பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சென்னை: பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் எது முதலில் வெளியாகும் என்பது தெரியாமலேயே இருக்கிறது. தற்போது ‘குட் பேட் அக்லி’ பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. தங்களது வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் ஜனவரி 10-ம் தேதி வெளியீடு என தெரிவித்திருக்கிறது.
What's Your Reaction?