பெருமானி: ஒரு கலாட்டா கல்யாணம் | ஓடிடி விரைவுப் பார்வை

ஒரு மெல்லிய கோடு. கோட்டின் இந்தப் பக்கம் புனைவு. அந்தப் பக்கம் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள்.  இந்த இரண்டு பக்கங்களையும் அதன் முகங்கள் தெரியாமல் ஒற்றைப்  புள்ளி யில் இணைப்பதே ஒரு கலைப் படைப்பின் வெற்றி. அதைத்தான் அமேசானில் வெளியாகியிருக்கும் ‘பெருமானி’  என்கிற மலையாளத் திரைப்படம் செய்திருக்கிறது.

Sep 14, 2025 - 11:25
 0  3

ஆர்.கே.நாராயணனின் மால்குடி போல் பெருமானி என்பது கேரளத்தில் ஒரு கற்பனையான ஊர். அந்த ஊருக்கென்று ஒரு பழங்கதையும் தனித்த இறைநம்பிக்கையும் இருக்கின்றன. அந்த ஊரில் நாசருக்கும் ஃபாத்திமாவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்காது என்று மர்மமாக ஒரு சுவரொட்டி ஒட்டப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow