பெண்களை தொழில்முனைவோராக்க ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம்: ஸ்ரீதர் வேம்பு தொடங்கிவைத்தார்

கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்யேக ஆன்லைன் வணிக தளமாக ‘கொற்றவை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Jun 3, 2025 - 09:00
 0  3
பெண்களை தொழில்முனைவோராக்க ‘கொற்றவை’ ஆன்லைன் வணிக தளம்: ஸ்ரீதர் வேம்பு தொடங்கிவைத்தார்

தென்காசி: கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாரிப்புகளை, படைப்புகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்யேக ஆன்லைன் வணிக தளமாக ‘கொற்றவை’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு பீடி சுற்றுவது பிரதான தொழிலாக உள்ளது. அதன்மூலம் ஏற்படும் உடல்நலக் குறைவை கருத்தில் கொண்டு, மாற்றுத் தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஜோஹோ நிறுவனத்தால் ‘கொற்றவை’ என்ற, இலவச ஆன்லைன் வணிக தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow