பெங்களூருவில் தோசை சுடும் ரோபோவை கண்டுபிடித்த பொறியாளர்!

பெங்களூருவை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் தனது ரெடிட் சமூக வலைதள பக்கத்தில், ‘‘நான் கடந்த சில மாதங்களாக தோசை சுடும் ரோபோவை வடிவமைத்திருக்கிறேன்.

Aug 18, 2025 - 08:30
 0  4
பெங்களூருவில் தோசை சுடும் ரோபோவை கண்டுபிடித்த பொறியாளர்!

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் தனது ரெடிட் சமூக வலைதள பக்கத்தில், ‘‘நான் கடந்த சில மாதங்களாக தோசை சுடும் ரோபோவை வடிவமைத்திருக்கிறேன். காஸ் அடுப்பில் தோசை கல்லை வைத்துவிட்டால், இந்த ரோபோ தானாகவே தோசை சுட்டு தரும். இந்த‌ ரோபோவுக்கு திண்டி (சிற்றுண்டி) என பெயர் வைத்துள்ளேன்.

என் வீட்டில் பெண்கள் தோசை சுட கஷ்டப்பட்டதால், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளேன்'' என குறிப்பிட்டு, ரோபோ தோசை சுடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow