‘புஷ்பா 2’-வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24-ல் வெளியீடு

ஹைதராபாத்:  ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் வரும் நவ.24-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Nov 22, 2024 - 00:00
 0  4
‘புஷ்பா 2’-வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24-ல் வெளியீடு

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் வரும் நவ.24-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். தற்போது 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உலகம் முழுக்க டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow